1.அஜித்தின் ஆரம்பம் படத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது அஜித் இந்த படத்தில் Inteligence Police Officer-ஆக வருகிறார். திறமையான பெயர் எடுத்து அவருடைய நண்பர் ராணாவும் சில ரகசிய தகவல்களை கண்டுபிடிக்க அவரை போட்டு தள்ளுகிறார்கள் நிஜ தீவிரவாதிகள் இதை அஜித் தான் செய்தார் என நம்பவைத்து அஜித்தை தீவிரவாதி போல சித்தரிக்க வைக்கிறார்கள். அதனால் வேலையை விட்டு, தான் தீவிரவாதி இல்லை என நிரூபிப்பதும் அதற்காக தல அஜித் மேற்கொள்ளும் ஆபரேஷனும் தான் இந்த ஆரம்பம்.
2.படத்தை பொருத்த வரை சில காட்சிகளில் அஜித்தை ஒரு நெகட்டிவ் ஷேடாக காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நம் கணிப்புப்படி நயன்தாராவை ஒரு பணயக் கைதியாக கடத்தி வைத்து ஆர்யாவை தன்னுடன் இணைந்து தான் ஆபரேஷன்களுக்கு செயல்பட வேண்டும் என்று மிரட்டுகிறார். ஒரு சில சம்பவங்களுக்குப் பிறகு நயன்தாராவே அஜித்தை தீவிரவாதி இல்லை என புரிந்து அவருடன் இணைந்து செயல்படுகிறார்.
3.இப்படத்தில் ஆங்காங்கே குண்டு வைப்பதும், ஆர்யா உதவியுடன் கம்ப்யூட்டரை ஹாக் செய்வதும் தீவிரவாத கும்பலை மிரட்டி பணிய வைப்பதற்காகவே.
4.டாப்ஸி இப்படத்தில் நியூஸ் ரிப்போட்டராகவும் ஆர்யாவின் காதலியாகவும் நடித்துள்ளார். அஜித்தை பற்றி தெரிந்து கொண்டு அவரை பற்றி வெளியுலகுக்கு தெரிவிக்க நினைப்பதும் அவரை தடுக்க தீவிரவாதி கும்பல் போட்டு தள்ள துடிக்கிறார்கள். இறுதியில் அஜித் தான் தீவிரவாதி இல்லை என நிரூப்பிப்பதே நம் காதுக்கு எட்டிய கதை.
மொத்ததில் இந்த தீபாவளி தல ரசிகர்களுக்கு சரவெடி தான்.

No comments:
Post a Comment