இன்றைய மொபைல் மார்கெட்டில் ஏராளமான நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனைக்கு வருகின்றன. அண்மையாக சில ஆண்டுகளில் நிறைய மொபைல் கம்பெனிகள் உருவாகி விட்டன. சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா, சோனி, சாம்சங் போன்ற நிறுவனங்களே மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. இந்திய மொபைல் நிறவனங்கள் எதுவும் சில ஆண்டுகளுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இன்று இந்திய மொபைல் நிறுவனங்களான மைக்கிரோமேக்ஸ், கார்பான் மற்றும் செல்கான் போன்றவைகள் மக்களிடையே வேகமாக பிரபலமாகி வருகின்றன. மார்கெட்டில் பல நிறுவனங்களின் மொபைல்கள் அதிகம் வருவதால் தொழில் போட்டிகள் நிலவுகின்றன. இதை சமாளிக்க பல முன்னனி நிறுவனங்களின் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்கள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்க்கலாம்.

பிளாக்பெர்ரி Z10
பழைய விலை- ரூ.43,490 புதிய விலை- ரூ.24,490 பிளாக்பெர்ரி 10 இயங்குதளம், 4.2 அங்குல தொடுதிரை, 1.5 Ghz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் ப்ராசெசர், 2 ஜிபி ரேம், 8 எம்பி கேமரா, 16 ஜிபி உள்நினைவகம், 4ஜி என பல அம்சங்களை இது கொண்டுள்ளது.
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357174
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357174

நோக்கியா லூமியா
625 பழைய விலை- ரூ.19,489 புதிய விலை- ரூ.13,990 4.7 இன்ஞ் டிஸ்பிளே விண்டோஸ் போன் 8 ஓஎஸ் 1.2GHZ டியுல் கோர் பிராசஸர் 512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி 5மெகாபிக்சல் கேமரா 0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 4ஜி, 3ஜி, wi-fi 2000mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357175

நோக்கியா லூமியா 925 பழைய விலை- ரூ.33,999 புதிய விலை- ரூ.27,790 4.5 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே விண்டோஸ் போன் 8 ஓஎஸ் 1.5GHZ டியுல் கோர் பிராசஸர் 1ஜிபி ராம் 16ஜிபி இண்டெர்னல் மெமரி 8.7மெகாபிக்சல் கேமரா 1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 3ஜி, wi-fi 2000mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357176
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357176

சோனி எக்ஸ்பீரியா Z1
பழைய விலை- ரூ.44,990 புதிய விலை- ரூ.38,990 5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே, 2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர், 2ஜிபி ராம்,
16ஜிபி ரோம், 20.7 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி புளுடூத், wi-fi, 3ஜி, ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் 3,000mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357178
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357178

ஹச்டிசி பட்டர்பிளை
பழைய விலை- ரூ.45,990 புதிய விலை- ரூ.35,899 5இன்ஞ் டிஸ்பிளே, 1.5GHZ பிராசஸர், 2ஜிபி ராம், 16ஜிபி ரோம்,8 மெகாபிக்சல் கேமரா, 2.1மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி புளுடூத், wi-fi, 3ஜி, ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ் 2020mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357179

சாம்சங் கேலக்ஸி எஸ் 4
பழைய விலை- ரூ.41,500 புதிய விலை- ரூ.34,999 5 அங்குல AMOLED திரை, 1.6GHZ கூவாட் கோர் பிராசஸர், 2ஜிபி ராம், 13 மெகாபிக்சல் கேமரா,
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357189
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, புளுடூத், wi-fi, 3ஜி, ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் 2600mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357180
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357180

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ116
பழைய விலை- ரூ.14,499 புதிய விலை- ரூ.12,990 5இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன் ஆன்டிராய்ட் 4.1.2 ஓஎஸ் 1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்,
8 மெகாபிக்சல் கேமரா 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா டியூல் சிம் 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி 2100 mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357182
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ111
பழைய விலை- ரூ.12,999 புதிய விலை- ரூ.9,999 5.3இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன் ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ் 1.2 GHz கூவாட் கோர் பிராசஸர் 8 மெகாபிக்சல் கேமரா ,விஜிஏ பிரண்ட் கேமரா டியூல் சிம் எக்ஸ்பேண்டபுள் மெமரி 2100 mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357186

ஆப்பிள் ஐபோன் 5
பழைய விலை- ரூ.45,500 புதிய விலை- ரூ.36,000 4இன்ஞ் டச் ஸ்கிரீன் ஏ6 1.2 GHz டியுல் கோர் பிராசஸர் ஐஓஎஸ்6 ஓஎஸ் 1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா 1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 4ஜி எல்டிஈ 3ஜி,2ஜி Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி ,
புளுடூத் 1440 mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357189

லினோவோ K 900
பழைய விலை- ரூ.32,999 புதிய விலை- ரூ.23,790 5.5இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ் 2GHZ டியுல் கோர் பிராசஸர், 2ஜிபி ராம்,
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357193
ஆன்டிராய்ட் 4.2ஜெல்லிபீன் ஓஎஸ், 13மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 3ஜி, wi-fi, புளுடூத், 2500mAh பேட்டரி
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html#slide357193
Read more at: http://tamil.gizbot.com/mobile/top-smartphones-available-low-price-in-india-006418.html
No comments:
Post a Comment