சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பிரீயா Z1 உட்பட இன்னும் சில சாதனங்களை இந்தியாவில் அண்மையாக வெளியிட்டது. இந்நிறவனத்தின் எக்ஸ்பீரியா மாடல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சோனி எக்ஸ்பீரியா C இம்மாதத்தில் வெளிவரும் என்ற தகவல் முன்பே தெரிவிக்கப்பட்டது. இப்பொழுது இந்த மொபைலின் ஆன்லைன் விற்பனை தொடங்கிவிட்டது.
இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் டீல்ஸ்களை பார்பதற்க்கு முன் அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம். 5இன்ஞ் டிஸ்பிளே, 1.2GHZ கூவாட் கோர் பிராசஸர், 1ஜிபி ராம், 4ஜிபி ரோம், 8 மெகாபிக்சல் கேமரா, விஜிஏ பிரண்ட் கேமரா, 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி புளுடூத், wi-fi, 3ஜி, ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் 2390mAh பேட்டரி ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,490 ஆகும். கீழே உள்ள சிலைட்சோவில் இந்த மொபைலின் ஆன்லைன் டீல்ஸ்களை பாருங்கள்.




Read more at: http://tamil.gizbot.com/mobile/sony-experia-c-online-deals-006419.html
No comments:
Post a Comment